Tag: Weather

தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை...

சென்னையில் மழை!

சென்னையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில்  வெளி வாட்டி வந்த நிலையில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.இரவு 7 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு,...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என தட்பவெப்பநிலை மாறி வருகிறது. இந்த...

இரண்டு காற்றழுத்தம்… ஜில்லென்று பெய்யப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த மே மாத மத்தியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அக்னி நட்சத்திரத்தின் அனலை உணர முடியாத அளவிற்கு மழை பெய்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்தாலும்...

தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை அப்டேட்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை...

தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்

தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து...