Tag: WHO

ஸ்ரீவைகுண்டம் விவகாரம் –  “யார் அந்த மேலிடம்?” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசையும், த.வெ.க. கட்சியையும் கடுமையாக...

செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…

தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செங்கல் சூளையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் அவர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்.வேலூர் மாவட்டம்...

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 10 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான கொடுமைகள் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.பிரபல பின்னணிப் பாடகி ஸ்வாகதா, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து...

நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த கலைஞர் திலீப் ராஜ் காலமானார்

கன்னடத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் ராஜ் (47) காலமானார். நாடக மேடை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை எனப் பன்முகத் திறமையால்...

விஜய் அரசை ஆதரித்து வாக்களித்த அதிமுக உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயுமா? முழு விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (TVK) அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த அதிமுக உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக...