spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

-

- Advertisement -

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

we-r-hiring

அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. முன்னதாக அங்கு வர இருந்த பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

விமானம் இறங்கியதும் மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட பயணியை சோதனை செய்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

MUST READ