Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கர குண்டுவெடிப்பு! பலுசிஸ்தானில் மீண்டும் பதற்றம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வாகனங்கள் சென்ற சாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், அப்பகுதியில் பாதுகாப்பு நிலை குறித்து மீண்டும்...

பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தான் சேர்வதற்கு தடையா? இந்தியாவின் எதிர்ப்பால் நீடிக்கும் சிக்கல்!

வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய கூட்டமைப்பாக கருதப்படும் பிரிக்ஸ் அமைப்பில் இணைய பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தியாவின் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தானின் உறுப்பினர் முயற்சி தொடர்ந்து...

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை; இந்தியாவோடு பலப்பீட்சை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப்போட்டிக்கான அணிகள் உறுதியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி...

மகளிர் ஆசிய கோப்பை டி20: சுழலில் சுருண்டது பாகிஸ்தான் – 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவின் அபார வெற்றி!

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லீக் ஆட்டத்தில், பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது....

பாகிஸ்தானில் வரலாற்றுச் சீர்திருத்தம்: முப்படைகளின் உச்ச அதிகார அமைப்பாக அசிம் முனீர் நியமனம்!

பாகிஸ்தான் ராணுவ வரலாற்றிலேயே முதன்முறையாக தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளையும் ஒரே தலைமை மற்றும் ஒற்றைக் கட்டளையின் கீழ் கொண்டுவருவதற்கான புதிய மசோதாவைப் பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.முப்படைகளின் முதல் தலைமைத்...

வளைகுடா நாடுகளுடன் பாதுகாப்பு உறவைப் பலப்படுத்தும் பாகிஸ்தான்: குவைத்துடன் புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடனான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் தனது ராணுவ ஆதிக்கத்தையும் உறவையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் குவைத் நாட்டுடன் பாகிஸ்தான் தனியாகப் புதிய...