Homeசெய்திகள்சென்னைதங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை!

தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை!

-

- Advertisement -

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்றைய விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது.தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்ட நிலையில் இன்று நேற்றைய விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8720-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ.108-க்கு விற்பனையாகிறது.

மேலும், நேற்று சவரனுக்கு ரூ.880 உயா்ந்த நிலையில், இன்று மாற்றம் ஏதுமின்றி விற்பனையாவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே விலைத்தான் நீடிக்கும். இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு!

we-r-hiring

MUST READ