Homeசெய்திகள்உலகம்நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

-

- Advertisement -

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை பதரவைக்கிறது.நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக ராட்சத பாறைகள் சாலையில் சென்ற சரக்கு வாகனத்தின் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கிறது. குவாங்சி மாகாணம் பகுதியில் உள்ள ஹெச்சி நகரம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால், மலைப்பகுதியில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு வந்து சாலையின் நடுவே சென்ற சரக்கு வாகனத்தின் மீது விழுந்தன.

we-r-hiring

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

இந்த கோர விபத்தில், வாகனம் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே, பாறைகள் உருண்டு வந்து வாகனத்தை தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்

MUST READ