- Advertisement -
2026 தேர்தல்: வேலூர் காட்பாடி எடப்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளாா். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் ராமு 328 வாக்குகளையும், துரைமுருகன் 210 வாக்குகளையும் பெற்றுள்ளனா்.
