Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாங்கண்ணி பேராலய திருவிழா: தாம்பரம் - திருவாரூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழா: தாம்பரம் – திருவாரூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

-

- Advertisement -

தாம்பரம் – திருவாரூர் வழித்தடம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை ஒட்டி, பயணிகள் வசதிக்காக தாம்பரம் – திருவாரூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

we-r-hiring

ரயில் இயக்கம் மற்றும் நேர விவரங்கள்:

  • தாம்பரம் – திருவாரூர்: வரும் 28-ம் தேதி இரவு 11.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.

  • திருவாரூர் – தாம்பரம்: மறுமார்க்கமாக, 29-ம் தேதி இரவு 11.55 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

ஒரு பைசா செலவில் தங்க மோதிரம் சாத்தியமா? – ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் டெண்டர் பின்னணி

 

MUST READ