Homeசெய்திகள்அரசியல்அக். 1-ல் த.வெ.க. கூட்டணி பரப்புரை – மரகதம் குமரவேலுவை ஆதரித்து தலைவர்கள் பொதுக்கூட்டம்!

அக். 1-ல் த.வெ.க. கூட்டணி பரப்புரை – மரகதம் குமரவேலுவை ஆதரித்து தலைவர்கள் பொதுக்கூட்டம்!

-

- Advertisement -

மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பரப்புரையை முன்னிட்டு, த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம்: அக். 1-ல் தி.வெ.க. கூட்டணி பரப்புரை – மரகதம் குமரவேலுவை ஆதரித்து தலைவர்கள் பொதுக்கூட்டம்!

அக்டோபர் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளனர். இதன் மூலம் தொகுதியில் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரையே சும்மா கலகலத்துப் போச்சு… தாராபுரம் எப்படி இருக்கப் போகுதுனு பாருங்க! – அமைச்சர் ஆனந்த் “விஜய் வந்து சென்ற பிறகு நமது வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” – தாராபுரம் பிரசாரத்தில் பேச்சு

we-r-hiring

MUST READ