Homeசெய்திகள்தமிழ்நாடுகவலைப்படாதீங்க... முதலமைச்சர் விஜய் இருக்காரு – பெற்றோரை இழந்த சிறுவன் மோகன்ராஜுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆறுதல்

கவலைப்படாதீங்க… முதலமைச்சர் விஜய் இருக்காரு – பெற்றோரை இழந்த சிறுவன் மோகன்ராஜுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆறுதல்

-

- Advertisement -

பெற்றோரை இழந்த நிலையில், தனது கல்வியை எவ்வாறு தொடர்வது என தெரியவில்லை என்று கவலை தெரிவித்த சிறுவன் மோகன்ராஜுக்கு அமைச்சர் ராஜ்மோகன் உதவிக்கரம் நீட்டுவதாக உறுதியளித்துள்ளார்.கவலைப்படாதீங்க... முதலமைச்சர் விஜய் இருக்காரு – பெற்றோரை இழந்த சிறுவன் மோகன்ராஜுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆறுதல்

எனக்கு அப்பா, அம்மா யாருமே இல்லை
பெற்றோரை இழந்த சிறுவன் மோகன்ராஜ், தனது எதிர்காலம் மற்றும் கல்வி குறித்து கவலை தெரிவித்துள்ளார். “எனக்கு அப்பா, அம்மா யாருமே இல்லை. இனி எப்படி படிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை” என தனது நிலையை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கவலைப்படாதீங்க… முதலமைச்சர் விஜய் இருக்காரு
சிறுவனிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், அவன் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியுள்ளார். மேலும், “முதலமைச்சர் விஜய் இருக்கிறார். என்னை உன்னுடைய அண்ணன் மாதிரி நினைத்துக்கொள்” எனக் கூறி சிறுவனுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

நீ ராஜா மாதிரி வருவ

சிறுவனின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்த அமைச்சர் ராஜ்மோகன், “நீ ராஜா மாதிரி வருவ” எனக் கூறி அவனை ஊக்கப்படுத்தியுள்ளார்.

கல்விக்கு உதவிக்கரம்

பெற்றோரை இழந்துள்ள சிறுவன் மோகன்ராஜ் தனது படிப்பை தொடர்ந்து மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உதவிகளை மேற்கொள்ளப்படும் என்ற அமைச்சரின் உறுதி, மோகன்ராஜுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

“Shooting Mode-ல் இருந்து விடுபட்டு TAKE ACTION CM SIR” – முதலமைச்சருக்கு கோரிக்கை மு.க.ஸ்டாலின்

MUST READ