Homeசெய்திகள்வணிகம்தங்கம் விலை மீண்டும் சரிவு – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்தது!

தங்கம் விலை மீண்டும் சரிவு – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்தது!

-

- Advertisement -

தங்கம் விலை மீண்டும் கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை மீண்டும் சரிவு – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்தது!

இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,510 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் சரிவில் தங்கம் விலை: கடந்த 2 வாரங்களில் சவரனுக்கு ரூ.11,240 சரிவு!

MUST READ