Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகள் திறப்பு –...

கிருஷ்ணகிரி பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகள் திறப்பு – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகள் திறப்பு – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளைத் திறந்து வைத்த முதலமைச்சர், அவர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடை வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

புதிய வீடுகள் திறக்கப்பட்டதன் மூலம் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியிருப்புத் தேவைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக அமையும்.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: தவெக அரசு விரைவில் ஆட்சியை இழக்கும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

MUST READ