spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம்!

மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம்!

-

- Advertisement -

 

 

we-r-hiring
மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம்!
File Photo

மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!

மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம், கச்சிக்குடாவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், இந்த ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ரயில் வரும் ஜூலை மாதம் 16- ஆம் தேதியில் இருந்து சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளதால், பயணம் குறையும், இதன் காரணமாக இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ