spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'JR30' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!

ஜெயம் ரவியின் ‘JR30’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

JR30 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி தற்போது JR30 படத்தில் நடித்துள்ளார். இதனை சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டேர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10 மணி அளவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ