

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 விலை உயர்ந்துள்ளது.
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
இன்று (அக்.20) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 விலை உயர்ந்து ரூபாய் 45,280- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து, ரூபாய் 5,660- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த 3 விமானங்கள் ரத்து!
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூபாய் 77.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் தொடர்ந்த உயர்ந்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,000- க்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


