
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக்.25) ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்து, 64,666 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 28 புள்ளிகளும் உயர்ந்து,19,310 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் அதிகரித்து 83.11 ரூபாயாக இருந்தது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலரில் வர்த்தகமானது. அமெரிக்காவின் பொருளாதார குறியீடுகள் நாளை (அக்.26) வெளியிடப்படவுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!
அக்டோபர் 23- ஆம் தேதி அன்று அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தைகளில் 252 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.