Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்துள்ளது.

“இறுதிப்போட்டி மும்பை (அல்லது) கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!

இன்று (நவ.24) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து ரூபாய் 45,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 குறைந்து ரூபாய் 5,735- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூபாய் 79.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சரணாலயத்தில் புலி தாக்கியதில் ஊழியர் உயிரிழப்பு!

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, ஆபரணத் தங்கத்தை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ