spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்துள்ளது.

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இன்று (டிச.29) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து, ரூபாய் 47,280- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 35 குறைந்து, ரூபாய் 5,910- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1.30 குறைந்து, ரூபாய் 79.70- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ