Aishwarya

Exclusive Content

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி!

சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது, இந்திய...

இந்தியாவில் காலடி வைக்கிறது ‘ஆப்பிள் பே’: ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்க்கும் ஆப்பிள் நிறுவனம்

உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் (Apple) நிறுவனம், தனது டிஜிட்டல்...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்: காங்கிரஸ் கட்சி தீவிர வலியுறுத்தல்

இந்தியத் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM)...

இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி: அக்டோபர் 6-ல் தேசிய அளவில் தீவிரப் போராட்டம்

இந்தியத் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்...

இந்திய தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்: பரகால பிரபாகர் பரபரப்பு பேட்டி

இந்தியத் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது கடுமையான...

சூரியின் ‘மண்டாடி’ வசூல் ரூ.140 கோடியை தாண்டியதா? 20 நாட்களில் இத்தனை கோடியா – படக்குழு அறிவிப்பு!

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள ‘மண்டாடி’ திரைப்படம்...

ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்க ரங்கசாமி- நாராயணசாமி

ரங்கசாமியின் முதுகில் தமிழிசை குத்தியதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி விமர்சனம் செய்துள்ளார்.புதுச்சேரியின் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால்...

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

காலி பணியிடங்களுக்கேற்ப 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும், அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் திமுக அரசு தாமதிப்பது கண்டிக்கதக்கது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

உதயநிதியின் மகன் வந்தாலும் வரவேற்போம்- கே.என்.நேரு

சேலம் திமுகவின் கோட்டையாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு...

11 நாட்களாக எரிந்த திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீபக் கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும்விளங்குவது...

“ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்”

யுத்த காலத்தில் தந்தையின் சுமைகளை பகிர்ந்துகொள்ள இன்ப தமிழகம் பயணம் செய்து ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.சென்னையை...

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

நடப்பு 2022-23ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3...