APC NEWS EDITOR
Exclusive Content
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள்...
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் – “யார் அந்த மேலிடம்?” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும்...
டெல்லியில் நடைபெற்று வரும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் விஜய்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி...
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. – பா.ம.க. – தே.மு.தி.க.!
‘‘2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்’’ என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார். இதன் பின்னணியில் 2026ல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.வெ.க., தே.முதி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியாக...
‘திமுகவில் கலைஞருக்கு அடுத்து நான் மட்டும்தான்’- அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்
என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர்...
அமெரிக்காவில் வென்ற இந்திய வம்சாவளியினர்…!
பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால் அதே...
சீதையாக இவரா..? நடிகை சாய் பல்லவிக்கு எதிர்ப்பு: காரணம் என்ன?
நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் ஒரு பக்கம் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதில் சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் சாய் பல்லவிக்கு எதிராக வட...
ஷேக் ஹசீனா இன்னும் வங்கதேசத்தின் பிரதமரா? டிரம்பிற்கு அனுப்பிய பரபரப்பு கடிதம்
பங்களாதேஷின் பதவி நீக்கப்பட்ட பிரதமரும், நாட்டின் மிகப்பெரிய கட்சியான அவாமி லீக்கின் தலைவருமான ஷேக் ஹசீனா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில்...
திராவிடம், தமிழ்த் தேசியம், ஆரியம் –இவற்றுக்கு என்ன அர்த்தம்?
தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் மூன்று வார்த்தைகள் – திராவிடம், தமிழ் தேசியம், ஆரியம்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது ‘திராவிடமும் தமிழ்த் தேசியமும்’ எனது...
