Durka

Exclusive Content

“கடைசியாக தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பி சாப்பிட்டார்” – பாடகி ஜானகியின் மறைவு குறித்து சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் பேட்டி!

மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள், இறப்பதற்கு முந்தைய நாள்...

பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல்...

​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற...

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள்… இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி கருத்து…

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.வழக்கமாக காதல், காமெடி என கமர்ஷியல் படங்களுக்கு மாற்றாக சாதிய அரசியல், கல்வி என சமூகத்திற்கு தேவையான் முற்போக்கான விஷயங்களை மையப்படுத்தி படம்...

சினேகாவின் உடை குறித்து பத்திரிகையில் விமர்சனம்… அதிரடி முடிவு எடுத்த நடிகை…

கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது...

படப்பிடிப்பு நிறைவுக்கு முன்பே டப்பிங்கை தொடங்கிய நடிகர் விஜய்

தி கோட் படத்திற்கான டப்பிங் பணிகளை பாதி நிறைவு செய்துவிட்டார் நடிகர் விஜய்.லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு...

விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் தொடர்… கைவிடப்படுவதாக தகவல்…

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். தற்போது விஜய் சேதுபதி 51-வது படத்தில்...

நடிகை ஸ்ரீதேவியை கௌரவப்படுத்திய அரசாங்கம்…

இந்திய திரையுலகில் ஒரு காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக உலா வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இந்திய மொழிகள்...

புதிய படத்திற்காக சிலம்பம் கற்கும் கார்த்தி

நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை...