Durka
Exclusive Content
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடிகள்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி!
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு எதிரான...
சென்னையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த மின்கட்டணம்: அதிருப்தியில் பொதுமக்கள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மின் கட்டணம்...
“கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகப்பெரிய தவறு!” – முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக...
சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணியை மாசுபடுத்தக் கூடாது: நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை...
“ஹார்முஸ் நீரிணை நிச்சயம் திறக்கப்படாது!” – ஈரான் ராணுவம் திட்டவட்டம்!
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் முற்றிலும் முடிவுக்கு வரும் வரை உலகப் பொருளாதாரத்தில் மிக...
திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!
திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...
திருமணத்திற்கு பிறகு நாம் ஏன் மாற வேண்டும்? – நடிகை பாவனா
தமிழிலும் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அவர் அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல்...
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகை பிடிக்கும் காட்சி… தனுஷ் மீதான மனு தள்ளுபடி
கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய அல்போன்ஸ் புத்திரன்!
மலையாளத்தில் வெளியாகி பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த திரைப்படம் ‘பிரேமம்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, தமிழகத்திலும் படத்தை வெளியிட்டனர். இப்படத்தை இயக்கி இருந்தவர் அல்போன்ஸ் புத்ரன். இன்று மலையாள...
‘இந்தியன் 2’ – ஓடிடி உரிமை இவ்வளவு விலையா?
பிரம்மாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால், சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. படத்திற்கு அனிருத்...
லால் சலாம் படத்தின் டப்பிங்… நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்…
தமிழ் திரையுலகில் இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கி வளர்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷை வைத்து 3 படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகம ஆகினார். இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை...
மெரி கிறிஸ்துமஸ் படக்குழு உற்சாகம்… ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டம்…
கோலிவுட் திரையுலகில் மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் ஹீரோ என்ற அந்தஸ்தில் உச்சம் தொட்ட நடிகர் விஜய் சேதுபதி தற்போது...
