Kalyani T

Exclusive Content

ரூ.1,499-க்கு JioBharat 4G போன் – 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்; ஜியோவின் அசத்தல் ஆஃபர்!

ஜியோ நிறுவனம் தனது 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு JioBharat 4G...

தவெகதான் வாக்குக்கு அதிக பணம் கொடுத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர் – இடைத்தேர்தல் குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

இடைத்தேர்தல் களத்தில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுதமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி,...

கோயம்பேட்டில் அதிர்ச்சி சம்பவம்: சிறுவனை கொன்று கட்டிலுக்கு அடியில் மறைத்த தாயின் ஆண் நண்பர் – மதுபோதையில் தாய்!

கோயம்பேட்டில் அதிர்ச்சி சம்பவம்சென்னை கோயம்பேட்டில் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது...

ஏஐ வளர்ச்சிக்கு மத்தியில் ஆப்பிளில் ஆட்குறைப்பு? – புதிய CEO ஜான் டெர்னஸ் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு...

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் – SIR விவகாரத்தில் பரபரப்பு!

சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக்...

மொராக்கோவின் முதல் பெண் பிரதமர் ஃபாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரி – யார் இவர்?

மொராக்கோ நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்....

11 வகையான சிறுதானியத்தில் அஜீத், விஜய் உருவம்

11 வகையான சிறுதானியத்தில் நடிகர் அஜீத், விஜய் உருவம் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கில் சமையல் தொழிலாளர்கள் படைப்பு.சென்னை வண்ணாரப்பேட்டையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் பாரத் திரையரங்கில் சிறு தானியத்தில் செய்யப்பட்ட...

மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தனர்.தேஜஸ்வினி தனது கணவர் லோஹித் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளுடன் ஹென்னூர் மெயின் ரோட்டில்...

கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது- அமைச்சர் எ.வ.வேலு

கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தில், தேசிய கடல் ஆராய்ச்சி மையம், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை...

கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு, நேர்காணலில் 40 சதவீத மதிப்பெண்கள் முன்னுரிமை- அமைச்சர்

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு. அதன்படி, 100 சதவீதம் அவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ...

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது

வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை மற்றும் அடர்த்தியான மூடுபனி பனிமூட்டம் நிலவுகிறது, என்பதால் IMD சிவப்பு எச்சரிக்கையை வெளியிடுகிறது.கடுமையான குளிர் அலை நிலைகள் மற்றும் அடர்த்தியான மூடுபனி தொடர்ந்து, நிலவி வருவதால்...

ஆளுநர் குறித்து கண்டனம் தெரிவித்த தொல்.  திருமாவளவன்

சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் சங்பரிவார்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்றாகத் தான் உணர முடிகிறது.ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்...