News365
Exclusive Content
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் – பாகிஸ்தானுக்கு குவியும் பாராட்டு
அமெரிக்கா - ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை முன்னின்று...
டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின்...
எம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்… குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள்...
”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு...
டெல்லி, ராஜஸ்தானில் திடீர் புழுதிப் புயல் – மக்கள் கடும் அவதி
நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சுரு (Churu) பகுதிகளில் திடீரென...
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை – பிரிட்டன் அரசின் புதிய நடவடிக்கை
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைச்சல் இருப்பில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு...
இந்திய ரயில்வே துறையில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கத் திட்டம்
உலகளவில் தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை சட்டென்று பணிநீக்கம் செய்து ஆட்குறைப்பு நடவடிக்கை கையாண்டு வரும் சூழலில் அந்த வரிசையில் தற்போது இந்திய ரயில்வே துறையும் சேர்ந்துள்ளது.இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின்...
ஆந்திரா: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு – வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையம் முன்பு வரிசையில் காத்திருந்தனா்.ஆந்திராவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும் வாகன ஒட்டிகள் அதிக...
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின் நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின் நடுவே மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன....
நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதில் தொடரும் சிக்கல், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் ஏற்படும் வழக்கமான சிக்கலே தவிர மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்...
