News365

Exclusive Content

உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!

கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில்...

ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன்,...

ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...

காங்கிரசுக்கு கடைசி எச்சரிக்கை! விஜய் போட்டியிடும் அந்த தொகுதி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல்...

ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!

திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்...

காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க...

திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!

விவாகரத்து  பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ...

திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!

சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட...

தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்

புதுச்சேரியில் தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தவெக கட்சியின் சாா்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை...

ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்…

நாடு முழுவதும் நடைபெறும் போராட்டதால் ரயில் சேவை பாதிப்பு இருக்காது என தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், Running allowance மற்றும் travelling allowance-ஐ உயர்த்த வேண்டும், ஒரு...

ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…

ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33...

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி

மீண்டும் NDA  கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும்  எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்...