Poobal

Exclusive Content

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள் தவெக-41. ஆலந்தூர்...

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர்  மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள் - திருவள்ளூர்  மாவட்டம் - 10 தொகுதிகள்.1....

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் - 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய்,லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு...

சந்திரமுகி 2 உடன் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் விஷால்… ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் அப்டேட்!

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா...

பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்யும் தங்கலான்… லேட்டஸ்ட் அப்டேட்!

விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும்...

ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு….. வெளியானது கலகலப்பான ‘பாட்னர்’ பட டிரைலர்!

நடிகர் ஆதி, ஹன்சிகா,யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'பாட்னர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.பாட்னர் திரைப்படத்தில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலக் லால்வானி, ரோபோ...

வசூலிலும், விமர்சனத்திலும் சாதிக்கும் ‘மாமன்னன்’….. கேக் வெட்டி கொண்டாடிய பட குழுவினர்!

மாமன்னன் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய...

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோரின் நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை யோகி பாபு நடிப்பில் கடந்த 2021...