saminathan

Exclusive Content

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாடல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார்...

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி...

சோழவரத்தில் துணிகர கொள்ளை – பூட்டிய வீட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில்...

“சாதி ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது” – அமைச்சர் வன்னி அரசு அதிரடி உறுதிமொழி!

தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த 'தனிச்சட்டம்' இயற்றப்பட...

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ராணுவ வீரர்: பைக்கில் பட்டாக்கத்தி இருந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான புகார் மனு அளிக்க...

இளையராஜாவால் இந்தியாவிற்கே பெருமை – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது சிம்பொனியை அரங்கேற்ற உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் தனது சிம்பொனி இசையை இன்று அரங்கேற்ற உள்ளார். இதனையொட்டி...

மணிமுத்தாறு அருவியில் 13 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அம்பாசமுத்திரம்...

மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் – தலைமை கழகம் அறிவிப்பு

மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ம் தேதி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி...

மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து பெற்ற விவகாரம்… எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பாஜக நிர்வாகிகள் கைது!

சென்னை காரப்பாக்கத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களை கட்டாயபடுத்தி கையெழுத்து போட வைத்த விவகாரத்தில் பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஓ.எம்.ஆர் சாலை...

சர்வதேச மகளிர் தினம் : பாலின சமத்துவத்தை உறுதி செய்திடுவோம்!

சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு, உற்ற துணையாக விளங்கிட நாம் உறுதி ஏற்றுக்கொள்வோம்.வருடம் தோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம்...

மோடின்னு நினைச்சியா? 29 நிமிடம் தாண்டவம் ஆடிய பி.டி.ஆர்!

அரசியலமைப்பு சட்டத்தை மீறி தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பிரபல Wire...