saminathan
Exclusive Content
தமிழகத்தில் என்ன நடக்கிறது? சர்வாதிகாரப் போக்கும், 100 கோடி கோவில் நில ஊழலும்! – அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ் அதிரடி பேட்டி
தமிழகத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவேகா) ஆட்சியில் சட்டம் ஒழுங்கு...
தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் சேருமா? வீரபாண்டியன் போட்ட வெடி… சுப்பராயன் வைத்த செக்!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக், தவெக தலைமையிலான அமைச்சரவையில்...
தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில்...
அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!
நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள்...
கோவை மாநகராட்சியில் போர்க்களம்: ரூ. 40 கோடி ஊழல் புகாரால் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல்!
கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40...
“விட்றாதடா தம்பி!” – பாரதிராஜா இறுதிச்சடங்கில் உருக்கம்: சீமானைக் கட்டிப்பிடித்து பெரியவர் பகிர்ந்த நெகிழ்ச்சியான ஆதங்கம்!
தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும்...
பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக பவள விழா - முப்பெரும் விழா இன்று சென்னையில...
பெண் மருத்துவர் விவகாரம் – கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் வினித் கோயலை நீக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண்...
உத்தரபிரதேச பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், 6 பே ர் படுகாயமடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலம பெரோசாபாத் மாவட்டம் நவ்ஷெரா பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில்...
ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து… சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி...
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.11.93 ரொக்கப்பணம் பறிமுதல்
தமிழகத்தில் இன்று 6 இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் அரசு அலுவலகங்கள்...
கலசப்பாக்க அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – இருவர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன், தனது மனைவி வளர்மதி, மருமகள்...
