saminathan
Exclusive Content
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள்...
“சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!” – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!
"தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ...
ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அடுத்த ஷாக்! கூகுள் எடுத்த அதிரடி முடிவு… இனி SMS, Call History-க்கும் ஆப்பா?
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பேரிடியாக, கூகுள் நிறுவனம் (Google) தனது சேமிப்பகக்...
அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!
சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை,...
ட்ராஃபிக்கை வெல்ல ‘ராஜ கம்பீரம்’: சென்னை ECR சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்!
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை ECR பாலவாக்கம் பகுதியில், உணவு...
“கர்நாடகத்தின் சதிவலையில் சிக்கக் கூடாது!” – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனப் பிடிவாதம் காட்டும்...
தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று கா ணொ லி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது....
மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் உயிரிழப்பு
போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ உயிரிழந்துள்ளார்.தென் அமெரிக்க கண்ட கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடரில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற...
ஓரகடம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் ஒரகடம் அருகே சரக்கு ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளுக்கு உணவு தயாரிக்கும் கேண்டின...
அருணாச்சலில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து… 3 ராணுவ வீரர் மரணம்
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்களை அழைத்துச்சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிஜோவில் இருந்து, லெபரடா மாவட்டம் பாசோர் பகுதிக்கு ராணுவ வீரர்கள்...
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புளளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின்...
தமிழகத்தில் மேலும் 2 புதிய ‘வந்தே பாரத்’ ரயில்கள்!
தமிழகத்தில் நாகர்கோவில் - எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.சென்னை எழும்பூர் -...
