santhosh
Exclusive Content
“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!
குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும்...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள்...
நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து...
சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர...
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? ‘பிரபஞ்ச சக்தி’ மற்றும் ‘ஈர்ப்பு விதி’க்கு பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? மாற்றினால், எப்படி? - ஓர் அலசல்"எண்ணம் போல்...
”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்) சாடல்
"அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து...
78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத்...
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது!
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.‘கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இருசக்கர வாகனங்கள், தனியார் வாகனங்களில்...
“முதலமைச்சரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்”- செஸ் வீரர் குகேஷ் பேட்டி!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சாதனை வீரர் குகேஷை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு...
வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்!
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த...
‘கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,...
கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு குவிந்துள்ளனர்.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!கன்னியாகுமரிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், காந்தி நினைவு மண்டபம், பூம்புகார் நிலையம்,...
