santhosh
Exclusive Content
மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை
2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் துளி அளவும் மாற்றமில்லை. திமுக மீண்டும்...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்
அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக...
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!
பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் (வயது 95) காலமானார்.நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னால் நிர்வாகியின் சர்ச்சை பேச்சு…… விஷால் கண்டனம்!உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் பல்வேறு...
‘சண்டிகர் மேயர் தேர்தல்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதை ரத்துச் செய்து ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முறைகேடாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது வழக்குப்பதிவுச் செய்யவும்...
“திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசவில்லை”- மன்னிப்புக் கோரிய ஏ.வி.ராஜு!
நடிகை த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமது பேச்சுக்கு அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.உறியடி விஜய் குமாரின் அடுத்த படம்….....
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று பொது விவாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்.21) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும் 12 திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன.பிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு?நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த...
ஆரூத்ரா கோல்டு மோசடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆரூத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ED, IT, CBI ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்...
ED, IT, CBI ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமற்ற அணிகளாகச் செயல்படும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.தி.மு.க அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது என்பதை உணர்த்தும்...
