santhosh

Exclusive Content

72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: தமிழ்த் திரைப்படங்கள் அசுர ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு!

அமரன், மெய்யழகன், மகாராஜா, வாழை, விடுதலை-2 படங்களுக்கு விருதுகள் குவியுமா? ரசிகர்கள்...

மேகதாது அணை விவகாரம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை...

“மறு தேர்தலுக்குத் தயாராகிறதா தவெக அரசு?” – முதல்வர் விஜய்யின் ராஜினாமா வியூகம் குறித்து ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்று சுமார் 75 நாட்கள் நிறைவடைந்துள்ள...

பத்திரிகையாளர்களை மிரட்டுகிறதா தவெக அரசு? மூத்த பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணைக்கு அய்யநாதன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மற்றும்...

பழனி ரூ.100 கோடி கோயில் நில விவகாரம்: 30 வருட வழக்கை 10 நாட்களில் முடித்த அதிகாரிகள் யார்? – சிபிஎம் பாலகிருஷ்ணன் சரமாரி கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி...

குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 செஸ் கேண்டிடேடஸ் தொடரை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்….. படப்பிடிப்பு எப்போது?கேண்டிடேட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச்...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைவு!

 தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்துள்ளதால், தங்க நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்….. படப்பிடிப்பு எப்போது?இன்று (ஏப்ரல் 22) காலை 09.00 மணி நிலவரப்படி,...

மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர்கள்…..விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்!

 உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா,...

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பிய மக்கள்….சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

 சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஏராளமானோர் திரும்பியதால் உளுந்தூர்பேட்டை மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!சென்னையில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கு...

“தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 "சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு நிர்வகிக்க தகுந்த நடவடிக்கை தேவை" என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக...

பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!மொஹாலியில் நடந்த போட்டியில்...