spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி!

பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி!

-

- Advertisement -

 

பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி!

we-r-hiring

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!

மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்து வென்றது.

‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு…… ரஜினியின் கையில் இதை கவனித்தீர்களா?

குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் டெவாட்டியா 36, கேப்டன் ஷுப்மன் கில் 35, சாய் சுதர்ஷன் 31 ரன்களை அடித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 35, ஹர்ப்ரீத் ப்ரார் 29, கேப்டன் சாம்கரண் 20 ரன்களையும் எடுத்தனர்.

MUST READ