santhosh

Exclusive Content

அண்ணாமலையின் அடுத்த அரசியல் அதிரடி: ஜூலை 12 பொள்ளாச்சி மாநாட்டிற்கு முகூர்த்தக்கால் நட்ட ‘We the Leaders’

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள 'We...

“மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி புரிகிறது” – சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்

"தவெக-வில் இணைந்தாலும் ஊழல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!"...

150 எம்.எல்.ஏ.க்களை பிடிக்க தவெக குதிரை பேரம்? முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு

​"தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு குதிரை பேர அரசியலின் மொத்த...

“மேகதாது அணை : தமிழகம் பாலைவனமாகும்; ஜல்லிக்கட்டு பாணியில் போராட வேண்டும்!” – ராகுல் காந்திக்கு அன்புமணி கோரிக்கை!

​"மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் பாலைவனமாகிவிடும்; அடுத்த...

பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி எஸ்கேப்: அசந்த நேரத்தில் காவலர்களை தள்ளிவிட்டு தப்பிய பிடிவாரண்டு குற்றவாளி

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே, போலீசாரை அதிரடியாகத் தள்ளிவிட்டு பிடிவாரண்டு...

அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் தர கர்நாடகாவுக்கு உத்தரவு!

 கர்நாடகா அரசு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. எனினும், தங்களிடம் போதிய தண்ணீர் இல்லாததால்,...

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது மணிப்பூர் சட்டப்பேரவை!

 மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்புக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது..மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு...

மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு!

 மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்- நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல்..இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதறுவது ஏன்? என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-கொடநாடு என்றாலே எடப்பாடி...

உலகக் கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு எப்போது?

 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, வரும் செப்டம்பர்- 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக்...

நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-

 போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை வரலட்சுமியை நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை அழைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!கடந்த 2021- ஆம்...