santhosh

Exclusive Content

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

 டெல்லியில் உள்ள நேஷ்னல் மீடியா சென்டரில் (National Media Centre) இன்று (ஆகஸ்ட் 24) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவினர், 2021-ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய...

உலகக் கோப்பை செஸ்- கார்ல்சன் சாம்பியன்!

 உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி வரை நுழைந்த...

“நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி...

டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா போராடி தோல்வி!

 உலகக் கோப்பை செஸ் போட்டியில் டை பிரேக்கர் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்அஸர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ்...

மகாபலி மன்னரை வரவேற்க தயாராகிவிட்ட கேரள மக்கள்!

 காலநிலை மாற்றம் கடவுளின் தேசத்தையும் விட்டு வைக்கவில்லை போலும், ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வரும் கேரளாவில் ஏசி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூறியுள்ளனர்.காவிரி...

‘பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஆறு நாடுகள்’- தென்னாபிரிக்கா அதிபர் அறிவிப்பு!

 பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஆறு புதிய நாடுகள் இணையவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-வது மாநாடு தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில்...