Homeசெய்திகள்இந்தியாமகாபலி மன்னரை வரவேற்க தயாராகிவிட்ட கேரள மக்கள்!

மகாபலி மன்னரை வரவேற்க தயாராகிவிட்ட கேரள மக்கள்!

-

 

மகாபலி மன்னரை வரவேற்க தயாராகிவிட்ட கேரள மக்கள்!
File Photo

காலநிலை மாற்றம் கடவுளின் தேசத்தையும் விட்டு வைக்கவில்லை போலும், ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வரும் கேரளாவில் ஏசி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூறியுள்ளனர்.

காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:

பண்டிகைகள் கொண்டாடப்படுவது, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பது அன்றாட வாழ்க்கையில் சுழலும், மக்களிடம் புத்துணர்வை ஏற்படுத்துவது, உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமல்ல. சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கவும் தான். அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வியாபாரிகளின் கண்களும் கேரளா மீதே உள்ளது.

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…

இதற்கு மகாபலி மன்னரை வரவேற்க கேரளா மக்கள் தயாராகி விட்டதே காரணம். 10 கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக, அழகாக அலங்காரம் செய்துக் கொள்ளும் பெண்கள், வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, மகிழ்ந்து வருகின்றனர்.

MUST READ