santhosh
Exclusive Content
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து...
2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவுச் செய்யும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.கொளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
20 நிபந்தனைகளுடன் பிரதமரின் ரோடு ஷோவுக்கு அனுமதி!
சென்னை தியாகராயர் நகரில் நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.விளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!பிரதமரின் ரோடு ஷோவுக்கு நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து...
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞானசபை முன்பு உள்ள...
புதிய உச்சத்தில் தங்கம் விலை!
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.துறு துறு நடிகர் …… மிஸ்டர் பெர்ஃபெக்ட் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல்!இன்று (ஏப்ரல் 08) காலை 09.30 மணி நிலவரப்படி,...
மொட்டை மாடியில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் ஏறி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.செல்ஃபி எடுத்த ரசிகரை தலையில் அடித்த பிரபல நடிகர்….....
சௌமியா அன்புமணிக்காக வாக்குச் சேகரித்த மகள்கள்!
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணிக்கு அவரது மகள்கள் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!தருமபுரி...
