santhosh
Exclusive Content
பழனி முருகன் கோயில்: ரோப்கார் பயணத்திற்கு இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடக்கம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்நாடு...
வெள்ளக்கல் குப்பைக் கிடங்கு தீ விபத்து: 36 ஏக்கர் புல் பிளான்ட் பயிர்கள் கருகி சாம்பல்! சுத்திகரிப்பு நீர் நிறுத்தப்பட்டதால் அணைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை!
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம்...
தாம்பரத்தில் துப்பாக்கி, கத்திகளுடன் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது: மொபைல் லொகேஷனை வைத்து போலீஸ் அதிரடி வேட்டை!
தாம்பரத்தில் துப்பாக்கி, கத்திகளுடன் போதை மாத்திரைகள் விற்று வந்த 4 பேரை,...
மேற்குவங்கம்: ஜூலை 24-ல் 3 இடங்களுக்கான மாநிலங்களவை இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான...
திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு: இணையதளத்தில் விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை...
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பிளான் இதுதான்…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
'கோமாளி', 'லவ் டுடே' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில்...
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, 12ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!கோவை...
மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது?- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!
மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!மத்திய...
தான்சானியாவில் உள்ள சென்னை ஐஐடியில் பயில அழைப்பு!
இந்திய மாணவர்கள், தொழில்நுட்பக் கல்வியை தான்சானியாவில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!சென்னை ஐ.ஐ.டி.யின் மாதிரியைக் கொண்டு...
தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் என்பவரை ஓய்வுப் பெற அனுமதிக்காமல், தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.கைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!அப்துல் சலாம், கடந்த 2018- ஆம்...
சந்தையைப் பிடிக்க கவர்ச்சிக்கரத் திட்டங்களை அறிவிக்கும் ரிலையன்ஸ்!
உணவு, உடை முதலீடு என எதை எடுத்தாலும், பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்கள் தான், தற்போது உலகளவில் உள்ள முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இளைய தலைமுறையினர் அதிகம் இருக்கும் நமது நாட்டில்...
கைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!
செல்போன் சேவையில் இருந்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வரை, பல வகை வணிகங்களில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்து மியூச்சுவல் பண்ட் துறையிலும் முத்திரைப் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.தானே கிரேன் விபத்து –...
