santhosh
Exclusive Content
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர்...
திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!
மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...
வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...
வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...
காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!
சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...
“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!
பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின்...
மணிப்பூர் சென்றார் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர்!
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு சென்றடைந்தார் டெல்லி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி சுவாதி...
“128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.“110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு அறிவிப்பு!சென்னையில் ரயில் நிலையங்களில் கொலை...
கொலை, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 92 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!
கேரளாவில் ஆறு வயது சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொலைச் செய்ததுடன், 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!கேரள மாநிலம்,...
இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!
இந்தியாவிலேயே நீண்டகாலம் முதலமைச்சராக இருந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!நவீன் பட்நாயக், ஒடிஷா மாநில முதலமைச்சராக, கடந்த 2000- ஆம்...
“110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு அறிவிப்பு!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து வரும் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உச்சநீதிமன்றம் வருவாய்...
