santhosh
Exclusive Content
கரூரில் த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை வழங்கி அமைச்சர் வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கரூர் அட்லஸ் மைதானத்தில் இன்று 'கரூர்...
“விசிக – காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது; எங்கள் குரலே முதலமைச்சரின் குரல்!” – கூட்டுக் கூட்டத்தில் திருமாவளவன் பேட்டி
மறைமுக பாஜக ஆட்சியை எதிர்க்கவே கூட்டணி; காவிரிக்காக முதலமைச்சர் அமைதியாகச் செயல்படுகிறார்...
அண்ணா பிறந்தநாளில் ‘தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகம்.. கரூரில் உயிரிழந்த மழலைகளுக்கு நினைவுச் சின்னம்; – முதலமைச்சர் விஜய் பேச்சு
தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று...
41 பேர் பலியான கரூர் துயரம் ‘காமெடியா’? யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவத்தைச் சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுபடுத்தும்...
‘இதயம் முரளி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
நடிகர் அதர்வா நடிப்பில் இன்று (ஜூலை 10, 2026) திரையரங்குகளில் வெளியாகவிருந்த...
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் ‘சாக்லேட் மால்ட்’ ஹெல்த் மிக்ஸ் வழங்கும் திட்டம்!
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின்...
உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை…. இறையன்பு கடந்து வந்த பாதைக் குறித்துப் பார்ப்போம்!
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறுகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. அரசால் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமைச் செயலாளராக நியமனம்...
செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு எனத் தகவல்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இத்தகைய அறிவிப்புக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின்...
“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.உதயநிதி...
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். இதற்கான காரணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.மூன்று வயது சிங்கத்தை...
‘தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்’- தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக இருந்த முனைவர் சைலேந்திர பாபு இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி.யாக பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப. நியமித்து தமிழக...
“பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்”- சரத்பவார் அறிவிப்பு!
எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு… பொதுமக்கள் கவலை!கடந்த ஜூன் 23- ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில்...
