santhosh
Exclusive Content
ஆமை வேகத்தில் அண்ணா சாலை மேம்பாலப் பணிகள்: ஆகஸ்ட்டில் திறக்கப்படுமா? தவிக்கும் சென்னைவாசிகள்!
சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட தேனாம்பேட்டை -...
கரூரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி: குடிநீருக்கு முண்டியடித்த போலீசார்! பாஸ் கிடைக்காமல் தொண்டர்கள்-போலீஸ் இடையே வாக்குவாதம்!
கரூர் வெண்ணமலை அட்லஸ் மைதானத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து...
கரூரில் தவெக பிரச்சார விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட...
விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு – சென்னையில் பரபரப்பு அரசியல் நகர்வு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், இன்று...
“துயரச் சம்பவத்திற்கு அரசு வேலை இழப்பீடா? – ஆபத்தான முன்னுதாரணம்!” – தவெக பிரச்சார விபத்து விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட...
ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும்...
புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றார்!
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் இ.கா.ப., நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 30) மதியம் 02.00 மணிக்கு அவர் முறைப்படி...
“அமைச்சரை நீக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”- வில்சன் எம்.பி. பேட்டி!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 30) மதியம் 01.00 மணிக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் ஆகியோர்...
தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பாராட்டு கடிதத்தை வழங்கிய வாழ்த்திய முதலமைச்சர்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 30) காலை 11.00 மணிக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., இன்று பணி ஓய்வுப் பெறுவதையொட்டி, தமிழக முதலமைசச்சர் மு.க.ஸ்டாலின்,...
சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 30) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிய வகை முக்கச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூவர் மாவட்டம்,...
செந்தில் பாலாஜி விவகாரம்- ஆலோசனை நடத்தவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். இதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும்...
பெருநகர சென்னை காவல்துறைக்கு புதிய ஆணையர் நியமனம்….யார் அவர்?- முழு விவரம்!
பெருநகர சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.சந்தீப் ராய் ரத்தோர் யார்?- விரிவாகப் பார்ப்போம்!தமிழக காவல்துறைத் தலைவராக...
