santhosh
Exclusive Content
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...
பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!
பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகள் குறித்து தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!உச்சநீதிமன்ற உத்தரவை...
கோடை வெப்பத்தைத் தணித்த மழை!
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள்...
போதைப்பொருள் வழக்கு- இயக்குநர் அமீர் ஆஜர்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக திரைப்பட இயக்குநர் அமீர் நேரில் ஆஜரானார்.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூபாய் 2,000 கோடி...
அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!
அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவில் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீன பெயர்களையும் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் அனிதா...
தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் 39 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு...
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர்.குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!மக்களவைத் தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடாவைத் தடுக்கும்...
