santhosh
Exclusive Content
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வந்த நிலையில்,...
தமிழக ஆளுநருக்கு நாளை வரை அவகாசம்!
பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு நாளை (மார்ச் 22) ஒருநாள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செவ்வாழைப்பழம் சாப்பிட இதுதான் சரியான நேரம்!பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம்...
“பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது”- அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடவுள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.உச்சி வெயில் மண்டைய பொலக்குதா….. இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!சென்னை தி.நகரில் உள்ள...
“தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட்”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா...
அ.தி.மு.க.வின் 2- ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளோரின் 2- ம்...
சுயேச்சையாகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு!
வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு!நடிகர் மன்சூர் அலிகான், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை வழங்கும் போது டெபாசிட்...
