santhosh

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

பா.ஜ.க. கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

 பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்து...

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!

 அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டு...

தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டும் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு...

மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்!புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா...

வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்!

 தமிழகத்தில் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி, தஞ்சை எம்.பி. பழனி மாணிக்கம், தருமபுரி எம்.பி. செந்தில்...

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.மக்களவைத் தேர்தல் 2024- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!அதன்படி,...