subhapriya
Exclusive Content
சுற்றுபயணம் தொடங்கிய எடப்பாடி! எச்சரிக்கும் அன்வர் ராஜா! அண்ணாமலை பார்த்த உள்ளடி வேலை!
அதிமுகவிற்கு இருந்த சிறந்த வாய்ப்பு விஜயுடன் கூட்டணி அமைப்பதாகும். அதை எடப்பாடி...
புதிதாக நான்கு செனட் உறுப்பினர்கள் நியமனம்…
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து...
18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம்...
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு
பீகாரில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின்...
குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…
திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்தபடி நாளை...
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20%...
53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடி
தேனி மாவட்டத்தில் 53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட தனியார் விற்பனை நிலையம். நிதி நிறுவன மேலாளரின் புகாரில் இடைத்தரகர் கைது. 6 டிராக்டர்கள் பறிமுதல்.
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள...
ஐ.பி.எல் முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ
சென்னையில் இன்று ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் மெட்ரோ இரயில்!16-வது ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் போட்டிகள் அன்று மட்டும் ரசிகர்களின் வசதிக்காக...
ஆளுநர் செய்தது தவறு – மாஃபா. பாண்டியராஜன்
ஆளுநர் செய்தது தவறு - மாஃபா. பாண்டியராஜன். ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது, சட்ட ரீதியானதும் அல்ல.
முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, ஆளுநரின்...
ஆவடியில் கட்டிடத்தின் மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
ஆவடியில் ஒன்றிய அரசின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளுக்காக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் இருந்து 15/வ சிறுவன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்திர்.
ஆவடி, பருத்திப்பட்டில் மத்திய அரசின் கேந்திரியா விகார் அடுக்கு மாடி குடியிருப்புகள்...
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி
இளைஞர்களும் , மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்குரிய மைதான வசதி குறித்து, விளையாட்டுதுறை அமைச்சரிடம் முறையிடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஷ்வின் கூறியுள்ளார்.
22 யார்ட்ஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும்...
மீனவ குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் – சீமான்
சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம்...