Breaking News

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...

அடிப்படை பணிகளை நிறுத்தி விட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டம்? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச்...

 காவி சிந்தனையில் இருந்த என்னை பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றிய பெரியார்.. எழுத்தாளர் நலங்கிள்ளியின் உருக்கமான பேட்டி!

​"ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியில் காவிமயமான சிந்தனைகளோடு இருந்த என்னை, பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்து கருப்புமயமாக மாற்றியவர் தந்தை பெரியார் தான்; ஆகவே, எனது இந்த நூலை அவருக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்று எழுத்தாளர் நலங்கிள்ளி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.​அவர் எழுதிய புதிய...

“சமூக நீதித் துறை என்ற பெயரை மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை என மாற்ற வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்aகை

தமிழக அரசின் 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை' என்பதன் பெயரைச் 'சமூக நீதித் துறை' என மாற்றியமைக்கக் கோரி பல்வேறு தரப்பில் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் அதற்கு...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட், மேகதாது விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.​இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மற்றும் மத்திய அரசு...

“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சீதா ராமம்' பட புகழ் இயக்குனர் ஹனு ராகவபுடி...

கலர் அப்பளங்களுக்கு தமிழகத்தில் தடை: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படும் வண்ணமயமான ‘கலர் அப்பளம்’, வடகம் மற்றும் வத்தல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடித் தடை விதித்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில் ரசாயன நிறமூட்டிகள் (Artificial Colors) சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த அப்பளங்கள், உயிருக்கு...

270 ரன்கள் டார்கெட்.. அசால்ட்டாக தட்டித்தூக்கிய வாஷிங்டன் ஃப்ரீடம்.. வரலாற்றுப் பக்கங்களில் புதிய உலகச் சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் உலகையும் அதிரவைக்கும் வகையில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிக ரன்களை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்த...

“தமிழ்நாடு இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது!” – உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி விளக்கம்!

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை; ஆனால், அது கட்டாயமாகத் திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள்" என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சிறை வார்டன்கள் 3...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான சர்ச்சை மற்றும் அதுகுறித்த நீதிமன்ற வழக்குகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.இது தொடர்பாக, 'சாணக்யா' ஊடகத்தின் சார்பில்...

━ popular

அமெரிக்கா காதை கடிக்க நினைக்கும் ஈரான்.. 7 நாள் திட்டத்திற்கு ஒப்புதல் தந்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு!

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியப் நாடித்துடிப்பாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Hormuz Strait) மீண்டும் திறப்பது குறித்த கால அட்டவணை, அமெரிக்கா தங்களின் 7 நாள் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரே...