சினிமா

“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்

‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...

“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!

தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களத்துடன் உருவகித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப்...

சினிமாவில் மறுபிரவேசம்: 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ள நடிகை மஞ்சிமா மோகன்!

அச்சம் என்பது மடமையடா நாயகியின் புதிய மேக்ஓவர் 'அச்சம் என்பது மடமையடா'...

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியானது! பணம், ஏற்றத்தாழ்வை பேசும் ஸ்டைலான வீடியோ

நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ்...

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு…..முன் ஜாமின் கோரி மனு அளித்துள்ள மன்சூர் அலிகான்!

கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களை பூகம்பமாய் அதிர வைத்துள்ள சம்பவம் என்னவென்றால் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசிய சர்ச்சை பேச்சு மற்றும் அதற்கான நடவடிக்கைகளும் தான். மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று...

இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாக உள்ள திரைப்படங்கள்!

வாரா வாரம் வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு விருந்து தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டர்கள் மற்றும் ஓடிடி ரிலீஸ்கள் என பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கின்றன. அந்த வகையில் இந்த வார வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள...

ஜிகர்தண்டா 2 படத்திலிருந்து தீக்குச்சி வீடியோ பாடல் வெளியானது

கடந்த 2014 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல...

தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியானது காதல் தி கோர்

ஜோதிகா தனது திருமணத்தைத் தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கையில் ஒரு இடைவெளி எடுத்தாலும், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய திரையில் மீண்டும் வந்தார் மற்றும் கடந்த ஆண்டு தனது மைல்கல்லான 50 வது படத்தில் நடித்துள்ளார் .கடந்த 2021-ம்...

அன்னபூரணி படத்திலிருந்து இரண்டாவது பாடல் இன்று வெளியீடு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து அவர் நடித்த இறைவன் திரைப்படமும் வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகியை மையமாகக்...

தலைவர் 170 படத்தில் இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி

ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராகிறது. படத்தில்...

டிசம்பரில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு...

காதலர் தினத்திற்கு வெளியாகும் ஸ்டார் திரைப்படம்

டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் எழுதி, இயக்கும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர்...

அயலான் படத்திலிருந்து இரண்டாவது பாடல் நவம்பர் இறுதியில் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர்...

தளபதி 69 படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்

லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க...

━ popular

தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!

இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர் ரேஸில் நடிகர் விஜய் முன்னுக்கு வருவது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான...