சினிமா

மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி’: அமீர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோலாகலத் தொடக்கம்!

அறிமுக இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் இயக்கும் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்புஇயக்குநர்...

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியில் மாற்றமா? – படக்குழு கொடுத்த முக்கிய விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்...

கார்த்தியுடன் மீண்டும் இணைகிறாரா சுந்தர்.சி? ‘Sardar 2’ நிகழ்ச்சியில் வெளியான திடீர் அறிவிப்பு!

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் சுந்தர்.சி கூட்டணி குறித்த புதிய தகவல்...

த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது: ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் பிரம்மாண்ட படைப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில்...

ஜூனியர் பாலையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

கரகாட்டக்காரன் திரைப்படப்புகழ், பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன் இவர். எனவே ஜூனியர் பாலையா என அப்போதிருந்தே அழைக்கப்பட்டார். இவருக்கு வயது 70. இவரது இயர்பெயர் ரகு பாலையா....

இந்தியன் 2 வீடியோவை வெளியிடும் ஐந்து முக்கிய நட்சத்திரங்கள்

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்...

காதல் தி கோர் படத்தின் வெளியீட்டு தேதி இன்று அறிவிப்பு

ஜோதிகா தனது திருமணத்தைத் தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கையில் ஒரு இடைவெளி எடுத்தாலும், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய திரையில் மீண்டும் வந்தார் மற்றும் கடந்த ஆண்டு தனது மைல்கல்லான 50 வது படத்தில் நடித்துள்ளார் . கடந்த 2021-ம்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ரிலீஸ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹா தேசிய விருதும் பெற்றார். அப்பொழுது முதலே படத்தின்...

ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு… சூர்யா நெகிழ்ச்சிப் பதிவு…

'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இது குறித்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021...

லியோ வெற்றி விழா – விஜய்யின் குட்டி ஸ்டோரி

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (நவம்பர் 1) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இந்த வெற்றிவிழா நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா,...

நடிகர் ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ வாழ்த்து

நடிகர் ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.2023-ம் ஆண்டில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் தலா ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது என்றால், அது ஷாருக்கானின் படங்கள் தான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்கான் பாலிவுட்டின் கிங்...

ஜப்பான் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்...

தங்கலான் முன்னோட்டம் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது

விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம்...

வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடி கரம்பிடித்தது

தமிழில் சசிகுமாரின், 'பிரம்மன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, 'மாயவன்' என்ற படத்தில் நடித்தார்.தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் 'அந்தாரிக்‌ஷம்' என்ற படத்தில்...

━ popular

காங்கிரஸை கழற்றிவிட தவெகவுக்கு பாஜக நிபந்தனையா?.. பத்திரிகையாளர் பிரியன் ஓபன் டாக்!

தமிழக அரசியலில் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய சமன்பாடுகள், தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான உரசல்கள் மற்றும் தேசிய அரசியலின் பின்னணி நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன்...