சினிமா

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...

“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...

பார்த்திபனுக்கு ஜாதி – மதமற்றவர் சான்று வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்…

நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி - மதமற்றவர் என்று ஒரு வாரத்தில் சான்று...

விஜய் – சங்கீதா வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து...

விக்ரம், கௌதம் மேனன் கூட்டணியின் துருவ நட்சத்திரம்….. ரிலீஸ் குறித்த அப்டேட்!

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில்...

அட்லீயை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது….. ஜவான் ப்ரிவியூ குறித்து விக்னேஷ் சிவன்!

அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கௌரி கான், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் இப்படத்தை தயாரிக்கிறார். அனிருத் இந்த...

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்- இது அந்த காலம்… தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்- இது இந்த காலம்!

தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது எனினும் படக்குழுவினர் சார்பில் எந்த அறிவிப்பும்...

முகத்தில் ரத்த காயங்களுடன் கொலை வெறியில் அர்ஜுன் தாஸ்…. வெளியானது அநீதி பட டீசர்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.கைதி மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவர் கதாநாயகனாக அநீதி என்ற...

ஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டிரைலரை வெளியிட்ட எம் எஸ் தோனி!

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள எல்ஜிஎம்  (LGM -Let's Get Married) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ரமேஷ்...

லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்… நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன லோகேஷ்!

நடிகர் விஜய் லியோ படத்தில் அவரது பகுதிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். மாஸ்டர் படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட...

சிவகார்த்திகேயன் தன் தலை தோற்றத்தை மறைத்து சுற்ற காரணம் இதுதானாம்!

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. எனவே இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன்...

டோவினோ தாமஸின் ‘நடிகர் திலகம்’ படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்!

டோவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான டோவினோ தாமஸ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் மிகப்பெரிய...

மொட்டை தலையுடன் ஷாருக்கான்…. ஹீரோவா?வில்லனா?….. தெறிக்கவிடும் ஜவான் ப்ரிவியூ!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது.ஷாருக்கான் நடிப்பிலும் அட்லீ இயக்கத்திலும் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த...

பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

முகேன் ராவ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.முகேன் ராவ் மலேசிய இந்திய பாடகர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு...

━ popular

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...