Homeசெய்திகள்தமிழ்நாடு"வெல்லும் படை இது, விலகிடு விலகிடு" கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி “வெல்லும் படை இது விலகிடு விலகிடு” என்ற பிரச்சாரப் பாடலை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். "வெல்லும் படை இது, விலகிடு விலகிடு"  கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்கமல்ஹாசன் ஏற்கனவே திமுக கூட்டணிக்குத் தனது முழு ஆதரவைத் அளித்து வருகிறாா். இந்நிலையில், தற்போது தேர்தல் களத்தில் அக்கூட்டணிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சாதனைகளை விளக்கவும், எதிரணிக்கு (குறிப்பாக அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளுக்கு) ஒரு சவாலாகவும் அமையும் வகையிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

we-r-hiring

​”மக்களாட்சியைக் காக்க ஒன்றிணைந்திருக்கும் இந்தப் படை (திமுக கூட்டணி), வெற்றியை நோக்கிச் செல்லும்” என்ற கருத்தை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.

சேலம்: ‘தலைவன் இருக்கின்றான்’என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி – கமலஹாசன் எம்.பி

MUST READ